12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் & PM-SHRI பள்ளித் திட்டம் - அன்பில் மகேஷ் விளக்கம்!

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் & PM-SHRI பள்ளித் திட்டம் - அன்பில் மகேஷ் விளக்கம்!

Published : May 08, 2026, 03:02 PM IST

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நிர்வாகியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.மேலும், தமிழகத்தில் PM SHRI (பள்ளி மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்தும், அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் விரிவான விளக்கமளித்தார்.

03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
01:46மதுராந்தகம் / தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு தீவிரம் !
09:38சம வேலைக்கு சம ஊதியம்: சென்னையில் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !
05:15செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ! பா.ஜ.க நிர்வாகி கஸ்தூரி பேட்டி
03:38நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் !
05:14ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: சென்னை திரும்பிய இந்திய ஸ்குவாஷ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
02:43சென்னையில் பா.ஜ.க தலைவர்கள் அவசர ஆலோசனை: புதிய பொறுப்பாளர் ராம் மாதவ் வருகை
02:43ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் டிவி கே...! எம்.பி. கனிமொழி அதிரடி பேட்டி