அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்..! தமிழக அரசு அதிரடி..!

By ezhil mozhiFirst Published Jan 21, 2019, 1:45 PM IST
Highlights

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ நடத்திய வேலை நிறுத்தத்தை அடுத்து, மருத்துவ விடுப்பு தவிர அரசு ஊழியர்களுக்கு வேறு எந்த விடுப்பும் கிடையாது என தமிழக அரசு புது எச்சரிக்கை மணியை எடுத்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி  தகவல்..! தமிழக அரசு அதிரடி..! 

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ நடத்திய வேலை நிறுத்தத்தை அடுத்து, மருத்துவ விடுப்பு தவிர அரசு ஊழியர்களுக்கு வேறு எந்த விடுப்பும் கிடையாது என தமிழக அரசு புது  எச்சரிக்கை மணியை எடுத்துள்ளது.

பழைய பென்‌ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள விதிகளில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. 

இதற்கிடையில் வாரும் 22 ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, ஜாக்டோ ஜியோ தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக தலைமைச்செயலாலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் ஊதியமும், விடுப்பும் கிடையாது என தெரிவித்து உள்ளார். தமிழக அரசின் இந்த எச்சரிக்கையால், அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

click me!