100 மீட்டரை 10 வினாடியில் ஓடி சாதனை படைத்த இலங்கை தடகள வீரர் யுபுன்..! வீடியோ

By karthikeyan VFirst Published Jul 3, 2022, 10:01 PM IST
Highlights

சர்வதேச தடகள போட்டியில் 100 மீ தொலைவை 10 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகூன்.
 

சுவிட்சர்லாந்தில் சர்வதேச தடகள போட்டிகள் நடந்துவருகின்றன. இதில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த யுபுன் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதையும்  படிங்க - கிரிக்கெட்டை தாண்டி விம்பிள்டன் டென்னிஸ் வரை சென்ற வாத்தி கம்மிங்..! ரோஜர் ஃபெடரருக்கு போட்ட கேப்ஷன் வைரல்

சர்வதேச தடகள 100 மீ ஓட்டப்பந்தயத்தில் ஓடிய யுபுன் அபேகூன், 100 மீட்டர் தொலைவை வெறும் 9.96 வினாடிகளில் கடந்தார். இதன்மூலம் 100மீ தொலைவை அதிவேகத்தில் ஓடிக்கடந்த ஆசிய வீரர் என்ற சாதனையை யுபுன் படைத்துள்ளார்.

இதையும் படிங்க - ENG vs IND: ஐபிஎல் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்வி.. நறுக்குனு பதிலளித்த ஜடேஜா

இதற்கு முந்தைய தனது சாதனையை தானே தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார் யுபுன் அபேகூன்.
 

Video - Sri Lanka’s Yupun Abeykoon becomes the first South Asian to break the 10-second barrier after completing the 100m event in 9.96s at the Resisprint International event in Switzerland.
Congratulations 🙏pic.twitter.com/qVBcTr3fGJ

— Sri Lanka Tweet 🇱🇰 💉 (@SriLankaTweet)
click me!