WPL 2023: ஃபைனலுக்கு முன்னேறுவது யார்..? எலிமினேட்டரில் MIW vs UPW பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

Published : Mar 24, 2023, 07:24 PM IST
WPL 2023: ஃபைனலுக்கு முன்னேறுவது யார்..? எலிமினேட்டரில் MIW vs UPW பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக் எலிமினேட்டரில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.

புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் இன்று நடக்கும் எலிமினேட்டரில் மோதுகின்றன. மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டிய்ல் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் காம்பினேஷன்

யுபி வாரியர்ஸ் அணி:

அலைஸா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷ்வேதா செராவத், சிம்ரன் ஷேக், டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், கிரன் நவ்கிரே, தீப்தி ஷர்மா, சோஃபி எக்லிஸ்டோன், அஞ்சலி சர்வானி, பார்ஷவி சோப்ரா, யஷஸ்ரி.

சூர்யகுமார் யாதவுக்கு மோசமான சூழலில் முக்கியமான அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), மெலி கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!