Womens T20 World Cup: இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை.! டாஸ் ரிப்போர்ட்

Published : Feb 12, 2023, 06:37 PM IST
Womens T20 World Cup:  இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை.! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. க்ரூப் 1ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் உள்ளன. க்ரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில்   இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கிறது. கேப்டவுனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

IND vs AUS: அவருக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுங்க.. சரியா வரலைனா தூக்கிருங்க..! கவாஸ்கர் கருத்து

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா, யஸ்டிகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.

IND vs AUS: நாக்பூரில் பிட்ச்சில் சதமடித்து சாதித்தது எப்படி..? ரோஹித் சர்மா விளக்கம்

பாகிஸ்தான் மகளிர் அணி:

ஜவேரியா கான், முனீபா அலி (விக்கெட் கீப்பர்), பிஸ்மா மரூஃப் (கேப்டன்), நிதா தர், சிட்ரா அமீன், ஆலியா ரியாஸ், ஆயிஷா நசீம், ஃபாத்திமா சனா, ஐமான் அன்வர், நஷ்ரா சந்து, சாதியா இக்பால்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!