மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை...! டாஸ் ரிப்போர்ட்

Published : Feb 23, 2023, 06:29 PM IST
மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை...! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பையில் முதல் அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.  

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது அரையிறுதி போட்டி நாளை(பிப்ரவரி 24) நடக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

TNPL 2023 Auction: சஞ்சய் யாதவை ஓவர்டேக் செய்து உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாய் சுதர்சன்.. மாபெரும் சாதனை

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யஸ்டிகா பாட்டியா, ஸ்னே ராணா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், ரேணுகா சிங்.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு கேப்டன்கள் நியமனம்! 2 பேருமே வெளிநாட்டு கேப்டன்கள்

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகான் ஸ்கட், டார்ஸி பிரௌன்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!