டிஎன்பிஎல் போட்டி எப்போது? முதல் போட்டி யார் யாருக்கு?

Published : Feb 26, 2023, 04:15 PM ISTUpdated : Jun 12, 2023, 11:16 AM IST
டிஎன்பிஎல் போட்டி எப்போது? முதல் போட்டி யார் யாருக்கு?

சுருக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7ஆவது சீசனுக்காக போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.  

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 7வது சீசன் இந்த ஆண்டு நடக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. இந்த தொடருக்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் அணிக்கு ஷாக்கிங் நியூஸ்: முன்னணி வீரர் விலகுவதாக தகவல்!

வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் இந்த தொடர் திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடக்கிறது. 

ஐபிஎல் தொடரில் இவர்கள் டாப்பில் வருவார்கள்: கங்குலி வெளியிட்ட 5 இளம் வீரர்கள் பட்டியல்!


ஸ்ட் தொடர் கை மீறிவிட்டது: பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவில் இருந்தால் போதும்: ஜேசன் கில்லெஸ்பி!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

கிரிக்கெட்டில் 'பேஸ்பால்' விதி: பேட்ஸ்மேன்களுக்கு இனி ஜாக்பாட்!
IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!