SA20:அரையிறுதிக்கான கடைசி அணியை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி! பார்ல் ராயல்ஸ்- பிரிட்டோரியா டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan V  |  First Published Feb 7, 2023, 9:05 PM IST

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கின் கடைசி லீக் போட்டியில் பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 


தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. பிரிட்டோரியா கேபிடள்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

கடைசி அணி எதுவென்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Tap to resize

Latest Videos

undefined

ஆசிய கோப்பை விவகாரத்திற்கு தீர்வு சொன்ன அப்துல் ரசாக்! இவரா இப்படி பேசுறது? வியப்பில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்

பார்ல் ராயல்ஸ் அணி:

ஜேசன் ராய், பால் ஸ்டர்லிங், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மிட்செல் வான் பூரென், டேவிட் மில்லர் (கேப்டன்), இயன் மோர்கன், இவான் ஜோன்ஸ், ஆண்டில் ஃபெலுக்வாயோ, ஃபார்ச்சூன், கோடி யூசுஃப், லுங்கி இங்கிடி.

IND vs AUS: கடைசி நேர ட்விஸ்ட்.. ஆஸி., அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றம்! அந்த 2 பேரில் யாருக்கு இடம்?

பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், தியூனிஸ் டி பிருய்ன் (கேப்டன்), ரைலீ ரூசோ, காலின் இங்ராம், ஜேம்ஸ் நீஷம், சேனுரான் முத்துசாமி, மைகேல் பிரிட்டோரியஸ், ஈதன் போஷ், அடில் ரஷீத், அன்ரிக் நோர்க்யா.
 

click me!