IPL Retentions: தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட, டிரேட் முறையில் வாங்கப்பட்ட 10 அணிகளின் வீரர்கள் யார் யார்?

By Rsiva kumar  |  First Published Nov 27, 2023, 9:20 AM IST

ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் வெளியிடப்பட்டது.


ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலுக்கான கடைசி வாய்ப்பும் முடிந்த நிலையில், டிரேடிங் முறை மட்டும் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் வழக்கத்தில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

Yashasvi Jaiswal: ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Tap to resize

Latest Videos

மினி ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக ஒவ்வொரு வீரரும் டிரேடிங் முறையில் மாற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், யாரெல்லாம் இருக்கிறார்கள், யாரெல்லாம் வெளியேறியிருக்கிறார்கள் என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியீடு – எந்த அணி எத்தனை கோடி வச்சிருக்கு தெரியுமா?

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

  • ஜெய்தேவ் உனத்கட்
  • டேனியல் சாம்ஸ்
  • மனன் வோஹ்ரா
  • ஸ்வப்னில் சிங்
  • கரண் சர்மா
  • அர்பித் குலேரியா
  • சூர்யன்ஷ் ஷேஜ்
  • கரண் நாயர்

MS Dhoni Autograph Video: ரசிகரின் சூப்பர் பைக்கை நல்லா தொடச்சு, ஆட்டோகிராஃப் போட்ட தோனி – வைரலாகும் வீடியோ!

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

  • கேஎல் ராகுல்
  • குயீண்டன் டி காக்
  • நிக்கோலஸ் பூரன்
  • ஆயுஷ் பதானி
  • கெயில் மேயர்ஸ்
  • மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • தீபக் கூடா
  • ரவி பிஷ்னோய்
  • நவீன் உல் ஹக்
  • க்ருணல் பாண்டியா
  • யுத்விர் சிங்
  • ப்ரேரக் மான்கட்
  • யாஷ் தாக்கூர்
  • அமித் மிஸ்ரா
  • மார்க் வுட்
  • மாயங்க் யாதவ்
  • மோசின் கான்

டிரேட் முறை:

ஆவேஷ் கானுக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 

Salary cap for all IPL teams. pic.twitter.com/YYZOW69HlY

— Johns. (@CricCrazyJohns)

குஜராத் டைட்டன்ஸ் அணி:

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: 8 

யாஷ் தயாள், கேஎஸ் பரத், ஷிவம் மவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஓடியன் ஸ்மித், அல்ஜாரி ஜோசஃப், தசுன் ஷனாகா.

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்: 18

டேவிட் மில்லர், சுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சகா, கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் திவேடியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷீத் கான், ஜோசுவா லிட்டில், மொகித் சர்மா

பர்ஸ் தொகை: ரூ.13.8 கோடி

மும்பை இந்தியன்ஸ்:

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: 11

முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹ்ரிதிக் ஷோகீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டூன் ஜான்சென், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டன், சந்தீப் வாரியர்.

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), டிவேல்டு பிரேவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், என் திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜூன் டெண்டுல்கர், கேமரூன் க்ரீன், சாம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜாஸ்ப்ரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், ரொமாரியா ஷெப்பார்டு (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)

பர்ஸ் தொகை: ரூ.15.25 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

அப்துல் சமாத், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், மாயங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங், உபெந்திரா சிங் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஷபாஸ் அகமது (ஆர்சிபி), அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சென், வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், மாயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், ஃபசல்ஹக் ஃபரூக்கி

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஹாரி ப்ரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகீல் ஹூசைன், அடில் ரஷீத்

பர்ஸ் தொகை: ரூ.34 கோடி

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: 12

ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யன் தேசாய், டேவிட் வைஸ், நாராயண் ஜெகதீசன், மன்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஜான்சன் ஜார்லஸ்

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்சித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி

பர்ஸ் தொகை: ரூ.32.5 கோடி

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

பாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத படிட்கர், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கரண் சர்மா, மனோஜ் பண்டேஜ், மாயங்க் டகர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), வைஷாக் விஜய் சங்கர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்ளி, ஹிமான்சு சர்மா, ராஜன் குமார்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

வணிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹசல்வுட், பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பர்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல் கேதர் ஜாதவ்.

பர்ஸ் தொகை:ரூ.40.75 கோடி

click me!