Entertainers Cricket League (ECL) Season 2 : ஸ்போர்ட்ஸ் நியூஸ் போர்டல் 1xBat Sporting Lines என்டர்டெய்னர்ஸ் கிரிக்கெட் லீக் சீசன் 2-க்கு ஸ்பான்சராகியுள்ளது. இந்த சீசன் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 16 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
Entertainers Cricket League (ECL) Season 2 : என்டர்டெய்னர்ஸ் கிரிக்கெட் லீக் (ECL) ஒரு ஸ்பெஷலான T10 கிரிக்கெட் லீக். இதில் இன்ஃப்ளூயன்சர்ஸ், சினிமா ஸ்டார்ஸ், திறமையான தெரு கிரிக்கெட் பிளேயர்ஸ் எல்லோரும் ஒன்றாக இணைந்து விளையாடி வருகிறார்கள். ECL சீக்கிரமாகவே ஃபேமஸ் ஆகிவிட்டது. ஏனென்றால், இது ஸ்போர்ட்ஸையும், ஃபன்னையும் ஒன்றாக கொடுக்கிறது. அதனால் நிறைய கிரிக்கெட் ரசிகர்களும், இன்ஃப்ளூயன்சர்ஸும் இதை விரும்பி பார்க்கிறார்கள். இந்த லீக் சோஷியல் மீடியாவில், குறிப்பா இன்ஸ்டாகிராம்ல அப்டேட்ஸ் கொடுத்துட்டே இருக்காங்க. சினிமா பிரபலங்கள் கலந்துக்குறதுனாலயும், டிஜிட்டல் தளங்களில் வருவதனாலும், ECL இளைஞர்கள் மத்தியில கிரிக்கெட்ட இன்னும் பாப்புலர் ஆக்குது. இந்தியால இருக்குற ஸ்போர்ட்ஸ் ஈவென்ட்ஸ்ல இது ஒரு புது முயற்சி!
ஐபிஎல் அனுபவம், Rajasthan Royals அணியின் கேப்டன்ஸி குறித்து பேசிய சஞ்சு சாம்சன்!
1xBat தரப்பிலிருந்து கூறியிருப்பதாவது:, "எங்க பிசினஸ்ல ஸ்போர்ட்ஸ், ஃபன் ரெண்டுமே ரொம்ப முக்கியம். அதே மாதிரிதான் என்டர்டெய்னர்ஸ் கிரிக்கெட் லீக் (ECL)-க்கும். கிரிக்கெட்ட சப்போர்ட் பண்றதுதான் எங்க நோக்கம். அதோட ECL உருவாக்குன நோக்கமும் ஒண்ணுதான். அதனாலதான் இந்த லீக் கூட சேர்ந்து வேலை செய்யுறதுல நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இதனால இந்த விளையாட்டு இன்னும் நிறைய பேருக்கு போகும்."
ECL-ல ஒவ்வொரு டீம்லயும் 20 பிளேயர்ஸ் இருப்பாங்க. அவங்கள ஏலம் போட்டு எடுப்பாங்க. இந்த வருஷம் ஜனவரி 13-ஆம் தேதி ஏலம் நடந்தது. அதில் பாபி யாதவ் என்ற கிரிக்கெட்டரை லக்னோ லயன்ஸ் 2.80 கோடிக்கு ஏலம் எடுத்தது. யூடியூபர் ஜாலா ஒன்ராஜ் சிங்குக்கு 2ஆவது இடம். அவரை பெங்களூர் பேஷர்ஸ் 2.60 கோடிக்கு ஏலம் எடுத்தது. 3ஆவது இடத்துல விஷால் சவுத்ரி இருந்தாரு. அவரை ஹரியானா ஹன்டர்ஸ் 2.50 கோடிக்கு எடுத்தாங்க.
ஏன் ரஹேனே கேகேஆர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்? KKR CEO வெங்கி மைசூர் விளக்கம்!
ECL சீசன் 2-ல டீம்ஸ் 5லிருந்து 8ஆக மாறிவிட்டது:
ஹரியானா ஹன்டர்ஸ்: கேப்டன் எல்விஷ் யாதவ் (யூடியூபர், பாடகர்)
லக்னோ லயன்ஸ்: கேப்டன் அனுராக் திவிவேதி (ஃபேண்டஸி கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட், யூடியூபர், கிரிக்கெட் அனலிஸ்ட்)
மும்பை டிஸ்ரப்டர்ஸ்: கேப்டன் முனாவர் ஃபாரூக்கி (ஸ்டாண்ட்-அப் காமெடியன், யூடியூபர், ராப்பர், பாடகர்)
டைனமிக் டெல்லி: கேப்டன் கௌரவ் தனேஜா (யூடியூபர், கன்டென்ட் கிரியேட்டர், கமர்ஷியல் பைலட், ஃபிட்னஸ், லைஃப்ஸ்டைல்)
பெங்களூர் பேஷர்ஸ்: கேப்டன் அபிஷேக் மல்ஹான் (யூடியூபர், ராப்பர், பாடகர், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்)
கொல்கத்தா சூப்பர்ஸ்டார்ஸ்: கேப்டன் புஷ்கர் ராஜ் தாக்கூர் (ஸ்டாக் மார்க்கெட் எஜுகேட்டர், ஃபைனான்ஸ் இன்ஃப்ளூயன்சர், பிசினஸ் கோச், யூடியூபர்)
சென்னை ஸ்மாஷர்ஸ்: கேப்டன் மகேஷ் 'தகேஷ்' கேஷ்வாலா (யூடியூபர், கன்டென்ட் கிரியேட்டர்)
ராஜஸ்தான் ரேஞ்சர்ஸ்: கேப்டன் ஜைன் சைஃபி (நடிகர், யூடியூபர்)
இதனால், நிறைய புது பிளேயர்ஸ பார்க்கலாம். டூர்னமென்ட் இன்னும் சூப்பராக இருக்கும்.
லீக்கில் எல்லா டீமும் மற்ற டீமுடன் 2 முறை விளையாடும். மொத்தம் 32 போட்டிகள் நடக்கும். சீசன் கடைசியில், டாப்பில் இருக்கும் 4 டீம் என்டர்டெய்னர்ஸ் கிரிக்கெட் லீக் சீசன் 2 சாம்பியன் பட்டத்துக்காக விளையாடுவாங்க. முதல் சீசன்ல எல்விஷ் யாதவ் தலைமையிலான ஹரியானா ஹன்டர்ஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025: பெயரில் மட்டுமல்ல சொத்து மதிப்பிலும் வருண் 'சக்கரவர்த்தி' தான்! இத்தனை கோடியா?
ஸ்பான்சர்ஷிப் அக்ரிமெண்ட் படி, ஸ்டேடியத்தில் இருக்கும்ற விளம்பர போர்டில் 1xBat லோகோ இருக்கும். 1xBat அவங்க டிஜிட்டல் பிளாட்பார்ம் மற்றும், சோஷியல் மீடியா ஆகியவற்றில் ECL டூர்னமென்ட்ட பற்றி அப்டேட் பண்ணுவாங்க. லீக்ல இருக்குற டாப் இன்ஃப்ளூயன்சர்ஸ் பிராண்ட் போஸ்ட்ட அவங்க சப்ஸ்கிரைபர்ஸ்க்கு ரீபோஸ்ட் பண்ணுவாங்க. இதனால 1xBat நிறைய பேருக்கு தெரியும். இன்ஸ்டாகிராம், யூடியூப் மாதிரி சோஷியல் மீடியாவுல கிரிக்கெட் இன்னும் பாப்புலர் ஆகும்.
1xBat பற்றி:
1xBat Sporting Lines இந்தியாவோட ஆன்லைன் நியூஸ் பிளாட்பார்ம். இதுல முக்கியமான ஸ்போர்ட்ஸ் நியூஸ் எல்லாம் கிடைக்கும். கிரிக்கெட், ஃபுட்பால், கபடி மாதிரி எல்லா ஸ்போர்ட்ஸ் பத்தியும் டெய்லி அப்டேட்ஸ் கிடைக்கும். டீம் ரேங்கிங் பாக்கலாம். ஸ்போர்ட்ஸ் ஈவென்ட்ஸ் பத்தி தெரிஞ்சுக்கலாம். ஃபேமஸ் கிரிக்கெட் பிளேயர்ஸ் ஷிகர் தவான், மிட்செல் ஸ்டார்க் எல்லாம் 1xBat-ஓட பிராண்ட் அம்பாசிடர்ஸ். ப்ரோ கபடி லீக் சீசன் 11-க்காக தமிழ் தலைவாஸ் கூட ஸ்பான்சர்ஷிப் அக்ரிமெண்ட் போட்டுருக்காங்க. அபுதாபி T10 2024 கிரிக்கெட் லீக் சீசன் 8-க்கு 'பவர் பை' பார்ட்னரா இருக்காங்க. ILT20 2025-க்கு டெசர்ட் வைப்பர்ஸ் டீமுக்கு ஸ்பான்சரா இருக்காங்க.