#ZIMvsBAN ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களுக்கான வங்கதேச அணிகள் அறிவிப்பு

Published : Jun 23, 2021, 10:05 PM IST
#ZIMvsBAN ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களுக்கான வங்கதேச அணிகள் அறிவிப்பு

சுருக்கம்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களுக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

வங்கதேச அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூலை 7 முதல் ஜூலை 27 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான வங்கதேச அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச டி20 அணி:

மஹ்மதுல்லா(கேப்டன்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், அஃபிஃப் ஹுசைன், சௌமியா சர்க்கார், நயீம் ஷேக், டஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முகமது சைஃபுதின், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், மஹெடி ஹசன், நசூம் அகமது, ஷமீம் ஹுசைன், அமினுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், நூருல் ஹசன்.

வங்கதேச ஒருநாள் அணி:

தமீம் இக்பால்(கேப்டன்), முகமது நயீம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், முகமது மிதுன், மஹ்மதுல்லா, நூருல் ஹசன், அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், முகமது சைஃபுதீன், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், மொசாடெக் ஹுசைன், டைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், ருபெல் ஹுசைன்.

வங்கதேச டெஸ்ட் அணி:

மோமினுல் ஹக்(கேப்டன்), தமீம் இக்பால், ஷத்மான் இஸ்லாம், சைஃப் ஹசன், நஜ்முல் ஹுசைன், முஷ்ஃபிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், யாசிர் அலி, நூருல் ஹசன், மெஹிடி ஹசன், டைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், அபு ஜாவேத், எபாடட் ஹுசைன், டஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!