டிடிவி. தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

Published : Sep 02, 2022, 08:11 AM ISTUpdated : Sep 02, 2022, 08:22 AM IST
டிடிவி. தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

சுருக்கம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சைக்கு வந்திருந்தார். நேற்றிரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உணவு உட்கொண்டதில் ஒவ்வாமை (Food Poison) ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,  தஞ்சை உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க;- ஓபிஎஸ் அணியில் இணைகிறாரா நடிகை விந்தியா..? அவரே சொன்ன விளக்கம் இதோ...

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதால் இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டிடிவி. தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அமமுக தொண்டர்களிடையே மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க;-  கர்நாடகாவில் இருந்த உனக்கு மொய் விருந்து பற்றி என்ன தெரியும்..? திமுகவுடன் சேர்ந்து அண்ணாமலையை பொளந்த டிடிவி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!