முதன் முறையாக விற்பனைக்கு வருகிறது “ஆண் பாலியல் பொம்மைகள்”..!!!.இளைஞர்கள் ஆர்வம்.......!!!

First Published Nov 3, 2016, 2:37 AM IST
Highlights


முதன் முறையாக விற்பனைக்கு வருகிறது “ஆண் பாலியல் பொம்மைகள்”..!!!.இளைஞர்கள் ஆர்வம்.......!!!

முன்னேற்றம்  முன்னேற்றம்  அனைத்திலும் முன்னேற்றம்.......” மாற்றம்  ஒன்றே மாறாதது“  என்பது போல, தற்போது, மாறி  வரும்  காலத்திற்கு  ஏற்ப, நம்முடைய  லைப்  ஸ்டைல்  கூட  அதிவேக  வளர்ச்சியை  நோக்கி தான் செல்கிறது.......

குறிப்பாக, தற்போது  பாலியல்  குறித்த  விழிப்புணர்வு  மக்களிடையே  இருந்தாலும்,  இன்றைய இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது என  ஆய்வில்  தெரியவந்துள்ளது.

அதாவது, இளைஞர்களை கவரும் வகையில் சிலிகானால் செய்யப்பட்ட இந்த பாலியல் பொம்மைகள், இளைஞர்களிடம்  நல்ல  வரவேற்பை  பெற  தொடங்கியுள்ளதாம். தற்போது பெண்களுக்காகவே, ஆண் பாலியல் பொம்மைகள் விரைவில் விற்பனைக்கு  வர உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எந்த வகையான பாலியல் பொம்மை பிடிக்கிறதோ அவற்றை விரும்பி வாங்கி செல்லலாம். இதுவரையிலும் பெண் பாலியல் பொம்மைகளே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண் பாலியல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த  பாலியல்  பொம்மையின் விலை  5900 அமெரிக்க டாலரில் இருந்து 8000 டாலர்   என்பது குறிப்பிடத்தக்கது.

click me!