“செக்ஸ்”சை தூண்டும் புது பீடா...! அட ஜோடியாதான் தராங்களாம்....

First Published Dec 22, 2017, 7:56 PM IST
Highlights
new beedaa introduced for newly married couple


“செக்ஸ்”சை தூண்டும் புது பீடா...

பீடா போடும் பழக்கம் கொண்டவர்களை பார்த்தாலே ஒரு பக்கம் ஒதுங்கி  செல்லும் மக்கள் இருக்க தான் செய்கிறார்கள்....

மறுபக்கம் பீடா போடாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது என  சொல்லும் சில நபர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.  

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க செக்ஸ் வாழ்கையை மேம்படுத்தும்  விதமாக, புதிய வகை பீடா விற்கப்பட்டு  வருகிறது.  

அவுரங்காபாத்தில் 50 வருடத்திற்கும் மேலான பீடா கடைகள் தான்  அதிக பிரபலம்.அதிலும் விதவிதமான பீடா வகைகள் விற்கப்படுகிறது என்றால் பாருங்களேன்.....

அதில் அப்படி என்ன  சுவையோ....என  நினைக்க  வைக்கும்....இதுவே பெரிய ஆச்சர்யத்தை  தரும் தருவாயில், செக்ஸ்  வாழ்க்கை மேம்படுத்தும்  விதமாக புது விதமான பீடா  தான்  தற்போது  மிகவும்  பிரபலம்

கோஹினூர் பான்

கோஹினூர் பான் என அழைக்கப்படும் இந்த  செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் பீடாவின் விலை எவ்வளவு தெரியுமா..? காதை மூடிக்கோங்க....ரூ.5000

ரூ.5000  எல்லாம்  ஒரு  பெரிய விஷயமா என  எடுத்துக்கொண்ட  புதுமண தம்பதிகள்,ஆர்வமாக  இந்த  பீடாவை  வாங்கி  செல்கின்றனராம்.

அதுமட்டும் இல்ல.....இந்த  பீடா ஜோடியா தான்  தருவாங்களாம்....இந்த பீடா தான் இந்தியாவின்  வயாக்ரா என்று கூறுவது உண்டு....

இந்த பீடா  வாங்கும் போது, உடன் பல வாசனை திரவியங்களும் தருவது  வழக்கமாம்....

click me!