ஆண்களே...! காண்டம் பற்றிய சுவாரஸ்யமான புது விவரம் இதோ..!

First Published Apr 24, 2018, 12:46 PM IST
Highlights
more interesting facts about condom


காண்டம் பற்றி உங்களுக்கு தெரியாத பல முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.

கருத்தடை உபகரணங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது காண்டம்  தான்.ஆண்கள் பயன்படுத்தும் காண்டம்,பெண்கள் பயன்படுத்தும் காண்டம் என இரண்டு வகைகள் இருந்தாலும் அதிகம் பயன்படுத்தப்படுவது ஆண்கள் படன்படுத்தும் காண்டம் தான்.

அதே வேளையில், 40 சதவீதம் காண்டம்களை பெண்கள் அதிகமாக வாங்கி சென்று உள்ளனர்

காண்டம் தினமும் காதலர் தினமும்

காதலர் தினத்தன்று அதிக அளவில் காண்டம் விற்பனையாவதாக  ஆய்வில் தெரிய வந்துள்ளது

அதன்படி, காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, ஒரு  நிமிடத்தில் 87 காண்டம்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக, தேசிய காண்டம் தினமாக  கருதப்படுகிறது

மேலும், டென்மார்க் மக்கள் காண்டம்களை " கும்மிமாண்டு" என்று  அழைக்கின்றனர்.பயன்படுத்திய பின் "குப்பைப்பை" என அழைக்கின்றனர்.1960 முதல் பழக்கத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குகைகளில் உள்ள ஓவியங்களில் ஆண் காண்டம் பயன்படுத்தப்படுவது போன்றவை இடம் பெற்று உள்ளன. பிரான்சில் உள்ள 15000  ஆண்டுகளுக்கு முன் உள்ள குகைகளில் இவை காணப்படுகின்றன.

உலகின் பழமையான காண்டம்

உலகின் பழமையான காண்டம் ஆஸ்திரியாவின் அருங்காட்சியகத்தில்  உள்ளது.இது பன்றியின் குடல்களால் 1640 இல் செய்யப்பட்டு உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று போர்க்காலத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள்  துரும்பிடிக்காமல் இருக்க காண்டம்களை பயன்படுத்தி உள்ளனர்

click me!