தாம்பத்யம் சிறக்க "இந்த 5 ஜூஸ் போதும்"..!

By thenmozhi gFirst Published Sep 26, 2018, 7:21 PM IST
Highlights

கணவன் மனைவி இடையே தாம்பத்ய வாழ்கை சிறக்க இந்த 5 பழச்சாறு போதும். இந்த 5 பழச்சாறுகளும் எந்த வகையில் ஆரோகியத்தையும், தாம்த்ய வாழ்க்கைக்கும் பேருதவியாக உள்ளது என்பதை பார்க்கலாம்

கணவன் மனைவி இடையே தாம்பத்ய வாழ்கை சிறக்க இந்த 5 பழச்சாறு போதும். இந்த 5 பழச்சாறுகளும் எந்த வகையில் ஆரோகியத்தையும், தாம்த்ய வாழ்க்கைக்கும் பேருதவியாக உள்ளது என்பதை பார்க்கலாம்.
 
ஆலிவ்வேரா ஜூஸ் 

ஆலிவேரா ஜூஸ் எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் செக்ஸ் ஹார்மோன்களை நன்கு சுரக்க  செய்கிறது. இதனால் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது அதிக நேரம் செலவழிக்க முடியும். அது மட்டுமில்லாமல் உடலின் குளிர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான ஒரு ஜூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் பொதுவாகவே ரத்த ஓட்டத்திற்கு மிகவும் சிறந்தது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது  ஆணுருப்புக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்கும். எனவே இதன் மூலமும் தாம்பத்ய உறவில் திருப்தி இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதய நோய் வருவது தடுக்கப்படும்

பால் 

முதலிரவில் பொதுவாகவே புதுமண தம்பதிகளை பால் அருந்த சொல்வார்கள். பாலில் பொதுவாகவே அதிக சத்துக்கள் உள்ளது. அது மட்டுமில்லமல் பாலில் இருந்து கிடைக்க கூடிய சத்துக்கள் நம் உடலில் அதிக நேரம் தங்கி தொடர்ந்து எனர்ஜியை கொடுக்கும். தாம்பத்யமும் சிறக்கும் இதன் காரணமாக தான்  முதலிரவில் மணப்பெண்ணுக்கு பால் கொடுத்து அனுப்புவார்கள்.

வாழைப்பழம் ஷேக்

வாழைப்பழம் மில்க் ஷேக் தினமும் அருந்தி வர உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் தாம்தய  உறவின் போது அதிக எனர்ஜியும் ஸ்டாமினாவும் கொடுக்கும் 

தர்பூசணி ஜூஸ்

தர்பூசனி ஜூஸ் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடு உண்டு செய்யும். இந்த நைட்ரிக் ஆக்சைடு நம் உடலில் ரத்த சுழற்சி சீராக அமைய பெரிதும் உதவும். தாம்பத்ய உறவின் போது இந்த ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

click me!