தாயின் நினைவு நாளுக்கு கோட்டரும் கோழி பிரியாணியும் வழங்கிய மகன்... வைரலாகும் வீடியோ

Dec 17, 2018, 2:07 PM IST

தாயின் நினைவு நாளை முன்னிட்டு தன்னிடம் வேலைபார்க்கும் ஆட்களுக்கு கோட்டரும் கோழி பிரியாணியும் மகன் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.