அம்பானி வீட்டு கல்யாண வரவேற்பில் ரஜினி!! வீடியோ...

Dec 13, 2018, 11:18 AM IST

பிறந்தநாளன்று ரஜினியைப் பார்க்கமுடியாதோ என ஏங்கிய ரசிகர்களுக்கு, ரஜினி திருமண வரவேற்பில் கலந்துகொண்ட வீடியோ மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேசமயம், பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திப்பதைவிட திருமண வரவேற்பு முக்கியமாகப் போய்விட்டது ரஜினிக்கு என்று இன்னொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு ரசிகர்கள் ரஜினிக்கு ஆதரவாக விவாதித்து வருகின்றனர்.