போர்க்களமானது சபரிமலை...! திரும்பிய இடமெல்லாம் கலவரம்... அடி, உதை வீடியோ!

Oct 17, 2018, 4:12 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களைத் தடுப்பவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.