வீட்டிலேயே சுவையான மொறுமொறுவென இருக்கும் ஃபிஷ் பால்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
ஃபிஷ் பால்ஸ் ஒரு தனித்துவமான மாலை நேர சிற்றுண்டி ஆகும். இது பார்ட்டி மெனுவில் சரியான கடல் உணவுகளில் ஒன்றாகும். வெளியில் மொறுமொறுப்பாக இருந்தாலும் உள்ளே மென்மையாக இருக்கும் ஃபிஷ் பால்ஸ் நிச்சயமாக உங்கள் பசியை போக்கிவிடும். மீன் பிரியர்கள் அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இது சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறைந்த நேரத்தில் செய்யப்படும் இந்த அசை ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டிலும் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்கள் வீட்டில் ஏதாவது விருந்து நடந்தால் விருந்தினர்களுக்கு இந்த சுவையான ஃபிஷ் பால்ஸை செய்து கொடுங்கள். இதனுடன் நீங்கள் பச்சை சட்னி அல்லது தக்காளி கெட்சஅப் வைத்து சாப்பிடலாம். இப்போது வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய சரியான ஃபிஷ் பால்ஸ் செய்முறையை இங்கே தெரிந்துகொள்ளலாம்.. இப்போது கீழே உள்ள செய்முறையைப் பார்த்து, இன்று இந்த கடல் உணவு ஸ்டார்ட்டரை முயற்சி செய்து பாருங்கள்...வாங்க, இதை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம்...
இதையும் படிங்க: பக்கத்து தெரு வரை மணமணக்கும் நெத்திலி கருவாடு தொக்கை இப்படி செஞ்சா, சமைத்தவருக்கு ஒன்னுமே மிஞ்சாது!
தேவையான பொருட்கள்:
சாளை மீன் - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித் தழை - 1/4
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
முட்டையின் வெள்ளைக் கரு
எண்ணெய்
இதையும் படிங்க: காரசாரமான மீன் ஊறுகாயை எப்படி செய்வது என்று தெரியுமா?
செய்முறை:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D