இந்த புகைப்படத்திற்கு பின்னர், வெள்ளித்திரையில் இவருக்கு பட வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் குக் வித் கோமாளி, காமெடி ஷோ நடுவர், பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் என ஒரு ரவுண்டு வந்தார். மேலும் பல படங்களில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தாலும், மிகவும் நிறுத்தி நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது சமீப காலமாக இவர் நடிக்கும் படங்களின் மூலமாக தெரிகிறது.