குறிப்பாக திருமணத்திற்கு பின்னர், ஹன்சிகாவின் கவர்ச்சி அலை சற்று அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கூறும் அளவிற்கு, அல்டரா மாடர்ன் உடையில் அட்ராசிட்டி செய்து வருகிறார்.
45
இந்நிலையில், தற்போது ஹன்சிகா பிராட் நெக் ஸ்டைல் லாங் மேக்சி கவுன் ஒன்றை அணிந்து... பார்ப்பதற்கு பார்பி டால் போல், குனிந்து, நிமிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது ஹன்சிகா 7 படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் 5 படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.