டி என் பி எஸ் சி க்ரூப் 4 பரீட்சை எழுதி வந்த பிறகு எழுத்தர்கள் ஏரியாவில் செய்யும் அலப்பறைக்கு வடிவேலுவின் கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் பக்காவாக பொருந்துள்ளது..
நேற்று நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுகளை எழுதிய இளைஞர்கள் தங்கள் கனவுகளுடன் மீம்ஸ்களையும் தட்டி வருகின்றனர். இவர்களது மீம்ஸ் முதலில் வைகை புயல் வடிவேலுடன் தொடங்குகிறது. தேர்வறையில் அமர்ந்திருக்கையில் எந்த கேள்வியை கேள்வி என்ன பதிலை டிக் செய்ய வேண்டும் என தன் மூளையிடம் கேட்பது போலவும் அந்த மூலை இதுவரை பி தான் டிக் செய்யவில்லை என கூறுவது போன்ற மீம்ஸ் வலம் வருகிறது.
29
Funny memes collection on tnpsc group 4 exam
முன்னதாக டிஎன்பிசி தேர்வுக்கு படிக்கும் மீம்ஸ்களும் வைரலானது. அதில் தமிழ் படம் என்னும் படத்தில் சிவா ஒரே இரவில் நடனம் கற்றுக் கொள்வது எப்படி எனும் புத்தகத்தை படித்திருப்பார். அந்த புத்தகத்துடன் ஒரே இரவில் டிஎன்பிசியில் பாஸ் செய்வது எப்படி என்கிற மீம்ஸ் வைரலானது.
தேர்வு எழுதி பாஸ் ஆனா பின்னர் வெட்டியா இருக்கும்போது வேலைக்கு போறவனை பார்த்தா பொறாமையா இருக்கு வேலைக்கு போனா வெட்டியா இருக்கிறவனை பார்த்தா பொறாமையா இருக்குன்னு மீம்ஸ் செய்துள்ளனர்
69
Funny memes collection on tnpsc group 4 exam
தெறி படத்தில் சமந்தாவும் விஜயும் பேசிக்கொள்ளும் காட்சியை வைத்து பாஸ் ஆகி விடுவாயா என்பது போல மீம்ஸ் ரெடி செய்துள்ளனர்
79
Funny memes collection on tnpsc group 4 exam
தேர்வு அறையில் இங்கி பிங்கி பாங்கி போட்டு விடையை வடிவேலு கண்டுபிடிப்பது போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.
89
Funny memes collection on tnpsc group 4 exam
பரீட்சை எழுதி வந்த பிறகு எழுத்தர்கள் ஏரியாவில் செய்யும் அலப்பறைக்கு வடிவேலுவின் கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் பக்காவாக பொருந்துள்ளது.
99
Funny memes collection on tnpsc group 4 exam
அதோடு தேர்வுக்கு அப்ளை செய்யாதவர்களுக்கும் மீம்ஸ் ரெடி அதில்.இந்த தேர்வு எழுதினால் வேலைகிடைக்குமா என உறவினர் கேட்க டி என் பி எஸ் சி என்றால் என்னவென்றே தெரியாது என வடிவேலு நினைப்பது போல மீம்ஸ் வைரலாகிறது