Vegetables Price : தக்காளி, உருளைக்கிழங்கு விலை குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?
First Published | Jul 15, 2024, 6:40 AM ISTசமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விலையானது உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த சில தினங்களாக விலையில் எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.