power cut
சென்னையில் மின்தடை
மின்பாதை சீரமைப்பு, புதிய மின்பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு பழுது சரிசெய்யப்படும். அந்த வகையில் சென்னையில் இன்று பல்லாவரம், பெசன்ட் நகர், ஆவடி, போரூர் உள்ளிட்ட இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பான தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திங்கள்கிழமை (15.07.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் .
பல்லாவரம்:
பெரியார் நகர், பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்ரமணியன் தெரு, சோங்குவேல் தெரு, மகிமைதாஸ் தெரு, பாஸ்கர் தெரு, அருள்பாண்டியன் தெரு, ராஜிவ்காந்தி நகர், தில்லி தெரு, பெரியார் நகர், சீனிவாச காலனி, எம்ஜிஆர் சாலை, பிபிஅம்மாள் கோயில்.
போரூர்:
கோவூர், கொழுமணிவாக்கம், மேல்மா நகர், தண்டலம், இரண்டாம் கட்டளை, சாதனந்தபுரம், கரைமா நகர், மணிகண்டா நகர், மெட்ரோ ஹைடெக் & ஸ்டார் சிட்டி.
ஆவடி:
திருமுல்லைவாயல், குளக்கரை, திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், குளக்கரை தெரு, மாசிலாமணி ஈஸ்வர் நகர், எட்டியம்மன் நகர், வடக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, பள்ளி விநாயகர் கோயில் தெரு, கோவில்பதாகை, பூம்பொழில் நகர், திருமலைவாசன் நகர், பூம்பூஜை, அசோக் நகர். பைபிள் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் நகர், கிறிஸ்ட் காலனி, கன்னடபாளையம், ராமகிருஷ்ணா நகர், செந்தில் நகர், ஸ்ரீநகர் காலனி, ரவேந்திரா நகர், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர்,
ஸ்ரீநகர் காலனி, முல்லை குருஞ்சி தெரு, சோழன் நகர், தென்றல் நகர், ஜாக் நகர், முல்லை நகர், தென்றல் நகர் கிழக்கு & மேற்கு, பத்மாவதி நகர், அம்பேத்கர் நகர், திருமுல்லை வாயல் காலனி, மூர்த்தி நகர் ஆகிய இடங்களில் பணிகள் முன்கூட்டியே முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.