பாஜக உட்கட்சி மோதல்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. அந்த வகையில் முன்னாள் மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சமூக வலைதளத்தில் கருத்து மோதல் அதிகரித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பாஜக மூத்த தலைவர்கள் தொடர்பாக விமர்சித்து கருத்து தெரிவிக்கும் பாஜக ஐடி பிரிவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.