வாரத்தின் முதல் நாளே இப்படியா? ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் 9 மணி முதல் மின்தடை!

Published : Sep 15, 2025, 07:16 AM IST

Tamilnadu Power Cut: தமிழகத்தில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும். கோவை, ஈரோடு, உடுமலைப்பேட்டை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும். மின்வாரியம் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

PREV
16
பராமரிப்பு பணி

தமிழகத்தில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

26
மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

36
கோவை

பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

46
ஈரோடு

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர்., ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ், சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

56
உடுமலைப்பேட்டை

ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

66
பல்லடம்

பச்சபாளையம், செட்டிபாளையம், காங்கேயம் சாலை, சுக்கிப்பாளையம், சிங்கபூர் நகர், கொம்பக்கட்டுபுதூர், ராயர் நகர், பெட்டன்புச்சிபாளையம், கொத்துமுட்டிபாளையம்உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories