ஆர்.கே.சுரேஷ்க்கு புதிய பொறுப்பு
இது தொடர்பாக ஆர். கே.சுரேஷ்க்கு பொறுப்பு வழங்கி அக்கட்சி தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் ஆணைக்கிணங்கவும் பரிந்துரையின் பேரிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் (National Organizing Secretary) பொறுப்பிற்கு R.K. சுரேஷ் நியமிக்கப்படுகிறீர்கள். இப்பொறுப்பை ஏற்கும் நீங்கள். பாரிவேந்தர் வழிகாட்டுதலுக்கு இணங்க, நமது கட்சியின் கொள்கைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டுமென தெரிவித்துக்கொண்டு, தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.