இந்து அறநிலையத்துறை - ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், உயர் கல்வித்துறை - மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன், நிதித்துறை - ஆர்.கே.நகர். எம்.எல்.ஏ. மரியவில்சன், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை - கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ், மீன்வளத்துறை - தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத், போக்குவரத்துத்துறை - சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், வனத்துறை - காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார், பால்வளத்துறை - குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, கால்நடைத்துறை - அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, வேளாண் துறை - கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத், சுற்றுச்சூழலாத்துறை - திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ், வீட்டுவசதித்துறை - கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார், கூட்டுறவுத்துறை - அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ், சிறு,குறு, நடுத்தர தொழில்துறை - ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜா, சமூகநலன், மகளிர் நலத்துறை - ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி உள்ளிட்டோருக்கு இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.