இந்தத் தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்த இரண்டு முக்கிய வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
1. கைப்பேசி எண் மற்றும் OTP முறை: இயந்திரத்தில் தங்களது கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளீடு செய்ய வேண்டும். பின், காலி பாட்டிலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, இயந்திரத்தில் பாட்டிலைச் செலுத்தினால், அதற்கான ரூ.10 தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
2. UPI செயலி முறை: பயனாளர்கள் தங்களது UPI செயலி மூலம் இயந்திரத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, பிறகு பாட்டிலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து இயந்திரத்தில் செலுத்த வேண்டும். சரிபார்க்கப்பட்டதும், அதற்கான பணம் வங்கிக் கணக்கில் சேரும்.
இதையும் படிங்க : No Alcohol Village : இந்த ஊர்ல 26 வருஷமா யாரும் சரக்கு அடிக்கிறதில்ல! ஏன் தெரியுமா?