Power Cut: வாரத்தின் முதல் நாளான திங்கள் (06.07.2026) எங்கெல்லாம் பவர் கட்.. காலை 9 முதல் மாலை 5 மணி வரை!

Published : Jul 05, 2026, 08:13 AM IST

Maintenance Work: மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (05-07-2026) கோவை, தேனி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

PREV
14
மாதாந்திர மின் பராமரிப்பு

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சிறு பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (06-07-2026) கோவை, தேனி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
கோவை

சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்.

July Month School Holidays: காலண்டரை பார்த்து அதிர்ந்த பள்ளி மாணவர்கள்! ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் மட்டும்தான் விடுமுறையா?

34
ஈரோடு

கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி.

சேலம்

ஏ.எல்.சி., எஸ்.என்.பி., குமரகிரி, டவுன் ஆர்.எஸ்., பஜார், குகை, ஜி.எச்., நான்கு ரோடுகள், பில்லுகடை, லைன்மேடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். 

44
உடுமலைப்பேட்டை

தேனி

சிந்தலைச்சேரி, தம்பினாயக்கன்பட்டி, மூனான்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

உடுமலைப்பேட்டை

தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories