திருநீர்மலை மெயின் ரோடு, மகா நகர், கோவில் அலை குன்றத்தூர், போலீஸ் குவார்ட்டர்ஸ், சரண்யா நகர், ஏஆர் எடைப்பாலம், சர்மா நகர், மேத்தா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.