நாளை எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா பாருங்க மக்களே!

Published : Jan 08, 2026, 09:48 AM IST

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (09.01.2026) வெள்ளிக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, தருமபுரி, தஞ்சாவூர், தேனி, மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
16
மாதாந்திர பாராமரிப்பு பணி

தமிழகம் முழுவதும் மாதாந்திர பாராமரிப்பு காரணமாக துணை மின் நிலையங்களில் ஒரு நாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி படி நாளைய தினம் வெள்ளிக்கிழமை (09.01.2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

26
கோவை

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி, கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

36
தருமபுரி

குமாரபுரி ஸ்பின்னிங் மில், அதியமான்கோட்டை, ஏழகிரி, பாளையம்புதூர், ஹெச்பிசிஎல், பரிகம், மணியத்தள்ளி, வீட்டு வசதி வாரியம், நீதிமன்ற வளாகம், நகர் கூடல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

46
தஞ்சாவூர்

முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம், வீரமரசம்பேட்டை, பூதலூர், அச்சம்பட்டி., ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கருவாக்குறிச்சி, அடுத்துறை, நரசிங்கம்பேட்டை பகுதிகளில் காலை 9 முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

56
தேனி

அரைப்படித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி, வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குல்லாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

66
உடுமலைப்பேட்டை

பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாளவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உதகம்பாளையம், பொன்னாமணன்சோலை, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories