சென்னை அசோக்நகர் புதூர் 13வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார்(31). இவர் கடந்த 2015ம் ஆண்டு வித்யபாரதி(28) என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 8 வயதில் மகன் மற்றும் 4 வயதில் மகள் உள்ளனர். பிரவீன்குமார் ஜெனரேட்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் என்பதால் இவர்களுக்கு இரு வீட்டாரும் எந்த உதவியும் செய்யவில்லை.