தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் விவரம்:
* திண்டிவனம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் - செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கிளாம்பாக்கம் அடையாறு மாதவரம். * செங்கம் ரோடு அத்தியந்தல் மைதா - பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர். * செங்கம் ரோடு-விட்டோடிகள் நிலம்- ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர். * வேலூர் ரோடு அண்ணா ஆர்ச்- போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு. * அவலூர்பேட்டை ரோடு-செல்வபுரம் சிவகுமார் மைதானம்- சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம்.