டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி திடீரென ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணியின் நவீன மாஸ்டர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
27
Virat Kohli Retirement in Test Cricket
விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை எப்படி இருந்தது?
விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். இதில் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் அடங்கும். மேலும் 7 இரட்டை சதங்களையும் அடித்துள்ளார்.
37
Rohit Sharma Stand in Wankhede Stadium
ரோஹித் சர்மாவின் பெயரில் புதிய ஸ்டாண்ட்
ரோஹித் சர்மாவுக்கு வான்கடே மைதானத்தில் ஸ்டாண்ட். விராட் கோலிக்கும் இதேபோல் கௌரவம் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விராட் கோலிக்கு உயரிய கௌரவம் அளிக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
57
Bharat Ratna for Virat Kohli
விராட் கோலிக்கு பாரத ரத்னா
விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா ஐபிஎல் வர்ணனையின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
67
Virat Kohli
அரசுக்கு கோரிக்கை
விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசுக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
77
Sachin Tendulkar
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா
சச்சின் டெண்டுல்கருக்கு 2014 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.