இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், மெல்போர்ன் டெஸ்ட்டில்(2வது டெஸ்ட்) இந்திய அணி 2 மாற்றங்கள் செய்தே தீர வேண்டும். பிரித்வி ஷாவை நீக்கிவிட்டு தொடக்க வீரராக கேஎல் ராகுலையும், நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை அணியில் சேர்த்து ஐந்து அல்லது ஆறாம் வரிசையில் இறக்க வேண்டும். முதல் டெஸ்ட் தோல்வியை பற்றி கவலைப்படாமல், 2வது டெஸ்ட்டை பாசிட்டிவாக அணுக வேண்டும். முதல் தோல்விக்கு பிறகும் சிறப்பாக கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணி ஆடவேண்டும். அப்படி பாசிட்டிவாக அணுகவிலை என்றால், 4-0 என தோற்க நேரிடும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.