இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், ஷமியின் காயம் இந்திய அணிக்கு பெரிய பிரச்னை. எதிரணி வீரர்களுக்கு தனது பவுன்ஸர்கள் மற்றும் யார்க்கர்களின் மூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியவர் ஷமி. அவர் ஆடாதது இந்திய அணிக்கு பெரிய பிரச்னை. இஷாந்த் சர்மா ஃபிட்டாக இருக்கிறார் என்றால் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும். ஒருநாளைக்கு இஷாந்த் சர்மாவால் 20 ஓவர்கள் வீச முடிந்தால் கூட போதும். அணி நிர்வாகம் அவரை வைத்து சமாளித்துவிடும். அவர் அந்தளவிற்கு ஃபிட்டாக இருந்தால், நாளைக்கு விமானத்திலேயே அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினால் தான், சிட்னி டெஸ்ட்டுக்காவது அவரால் தயாராக முடியும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.