இங்கிலாந்து சுற்றுப்பயணம் சவாலானது, ஆனால்..
இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்துப் பேசிய கில், "இது சவாலான சுற்றுப்பயணம். ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் அனுபவம் வித்தியாசமானது. இது மனதளவிலும், உடல் ரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டும் என்று கோருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறப்பு அதுதான்" என்றார்.
2025 இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.