ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் 0, 58, 123*, 32, 10 என்று மொத்தமாக 223 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், இந்தப் போட்டியில் 19 ரன்கள் எடுத்தால் இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்திருப்பார். ஆனால், அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து 223 ரன்கள் எடுத்துள்ளார்.