மீண்டும் களம் காண்கிறார் இர்ஃபான் பதான்.. சல்மான் கான் அணியில் கெய்லுடன் ஆடுகிறார்

Published : Nov 01, 2020, 04:35 PM IST

லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி டஸ்கர்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் ஆடவுள்ளார்.  

PREV
16
மீண்டும் களம் காண்கிறார் இர்ஃபான் பதான்.. சல்மான் கான் அணியில் கெய்லுடன் ஆடுகிறார்

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல, பிக் பேஷ் லீக், மஸான்ஸி சூப்பர் லீக், வங்கதேச ப்ரீமியர் லீக், கரீபியன் ப்ரீமியர் லீக், கனடா டி20 ப்ரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

26

அந்தவகையில் இந்த ஆண்டிலிருந்து இலங்கையில் லங்கா ப்ரீமியர் லீக் என்ற பெயரில் இந்த ஆண்டு முதல் டி20 லீக் தொடர் நடத்தப்படவுள்ளது. வரும் நவம்பர் 21ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது.
 
36

லங்கா பிரீமியர் லீக்கில் இந்தியாவின் சிறந்த முன்னாள் ஆல்ரவுண்டரான இர்ஃபான் பதான், கண்டி டஸ்கர்ஸ் அணியில் ஆடவுள்ளார். இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். 
 
46

இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில்  ஆடியுள்ளார் இர்ஃபான் பதான். 36 வயதான இர்ஃபான் பதான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

56

இர்ஃபான் பதான் ஆடவுள்ள கண்டி டஸ்கர்ஸ் அணியில் தான் கிறிஸ் கெய்லும் ஆடுகிறார். இந்த அணியில், இலங்கை கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களான குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோரும் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் வஹாப் ரியாஸ் மற்றும் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் லியாம் பிளங்கெட்டும் உள்ளனர்.
 
66

இர்ஃபான் பதான் ஆடவுள்ள கண்டி டஸ்கர்ஸ் அணியின் உரிமையாளர், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் சொஹைல் கான் வாங்கியுள்ள அணி. சல்மான் கான் அணியில் இர்ஃபான் பதான் ஆடுகிறார்.
 
click me!

Recommended Stories