கொரோனா இன்னும் முற்றிலும் ஒழியாத நிலையில், அனைவரின் பாதுகாப்பு கருதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில், ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து வீரர்களும் ஒன்றாக இணைந்து உணவு உட்கொண்ட வீடியோ வைரலான நிலையில், அவர்கள் ஐந்து பேரும் மற்ற வீரர்களின் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.