இந்நிலையில், 3வது டெஸ்ட்டுக்காக இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், புஜாரா வலைப்பயிற்சியில் பேட்டிங் ஆடும்போது, அவரது கையில் பந்து பட்டு வலியால் துடித்தார். அதனால் உடனடியாக களத்தைவிட்டு வெளியேறினார் புஜாரா. இந்திய அணியின் நட்சத்திர வீரரான புஜாராவுக்கு கையில் அடிபட்டு, அவர் பயிற்சிக்களத்தை விட்டு வெளியேறியது, இந்திய வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.