மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும் ரோஹித், கோலி..! பிசிசிஐ கள்ள மௌனம்
First Published | Jan 14, 2023, 6:38 PM ISTநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. டி20 உலக கோப்பைக்கு பின் வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிரான டி20 தொடர்களில் ஆடாத ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது, அவர்களது டி20 கெரியர் முடிந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது.