விருச்சிகம்:
சொத்து ரீதியான விஷயத்தை பற்றி உறவினர்களுடன் விவாதிப்பீர்கள். உங்களால் குடும்பத்தினருக்கு பிரச்னை ஏற்படலாம். குடும்ப தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபமும் வெற்றியும் கிடைக்கும் நாள். அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது தொழில் விஷயத்தில் நல்லது.