அதுமட்டுமின்றி, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, அதிக எடை மற்றும் உடல் பருமனை குறைக்கிறது. அந்த ஆரோக்கிய பானங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். தேன், எலுமிச்சை சாறு, கிரீன் டீ, இலவங்கப்பட்டை தண்ணீர், வெந்தய நீர், கொத்தமல்லி சாறு, சீரக நீர், கொத்தமல்லி தண்ணீர், ஏபிசி ஜூஸ் இவற்றில் ஏதேனும் ஒன்றை காலையில் முதலில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.