மாதவிடாய் காலத்தில் முட்டைகளை உட்கொள்ளலாமா..?
முட்டைகளை தவறாமல் உட்கொள்வது, உண்மையில் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். மேலும், மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். எனவே, மாதவிடாய் காலத்தில் முட்டைகளை உட்கொள்ள கூடாது என்பது வெறும் கட்டுக்கதையாகும். ஏனெனில், முட்டைகள் புரதத்தின் வளமான மூலமாகும், மேலும் மாதவிடாய் காலத்தில் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.