Kitchen Sink Cleaning Tips : வெறும் பேக்கிங் சோடா போதும்! இனி கிச்சன் சிங்கை கைவலி தேய்க்க வேண்டாம் 'ஈஸி' டிப்ஸ்

Published : Dec 05, 2025, 05:47 PM IST

உங்கள் வீட்டு கிச்சன் சிங்கை கை வலிக்க தேய்க்காமல் சுலபமாக கிளீன் பண்ண சூப்பரான ஒரு சிம்பிள் டிப்ஸ் பற்றி இங்கு காணலாம்.

PREV
14

பொதுவாக இவர் வீட்டு கிச்சனிலும் கண்டிப்பாக வீங்கி இருக்கும். பாத்திரங்களை கழுவுவது முதல் அனைத்து கழிவுகளையும் வெளியேற்ற இது உதவுகிறது. ஒரு நாள் இது வேலை செய்யாவிட்டால் கூட அதுபோல பெரிய தலைவலி வேற எதுவுமில்ல.

24

அதுபோல என்னதான் கிச்சன் சிங்கை சுத்தம் செய்தாலும் சில சமயங்களில் அதில் துர்நாற்றம் வீசும், எண்ணெய் பிசுபிசுப்பாகவும் இருக்கும். இதனால் சிலர் கிச்சன் சிங்கை சுத்தம் செய்வதை சிரமமாக உணர்கிறார்கள். இனி அது குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. கிச்சன் சிங்கை கை வலிக்காமல் மிக எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

34

இதற்கு முதலில் பாத்திரம் தேய்க்கும் ஸ்கப்பரில் பாத்திரம் கழுவும் லிக்விடை ஊற்றி ஊற்றிக் கொள்ளவும். அடுத்து கிச்சன் சிங்கிள் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போட்டுக்கொள்ளுங்கள். இப்போது ஸ்க்ரபரை வைத்து கிச்சன் சிங்கை நன்கு தேய்க்க வேண்டும். கிச்சன் சிங்கை நன்கு தேய்த்து சுத்தம் செய்த பிறகு சூடான நீரை ஊற்றி கழுவவும். இப்படி கழுவினால் கிச்சன் சிங்கிள் படிந்திருக்கும் விடாப்படியான கறை நீங்குவது மட்டுமல்லாமல் தேங்கி இருக்கும் அழுக்குகள் மற்றும் துர்நாற்றம் கூட நொடியில் காணாமல் போகும்.

44

வாரத்திற்கு ஒருமுறை இப்படி உங்கள் வீட்டு கிச்சன் சிங்கை சுத்தம் செய்து வைத்தால் அதில் கறைகள் ஏதும் படியாது. துர்நாற்றமும் வீசாது.

Read more Photos on
click me!

Recommended Stories