இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 54 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார். சூர்யகுமார் யாதவ், 28 பந்தில் 47 ரன்கள் அடித்தார். ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு ஆகிய பவர் ஹிட்டர்கள் பதின்களில் தான் ஸ்கோர் செய்தனர். ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்கள் அடித்து கேகேஆருக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.