ஐபிஎல் 2020: 5வது முறையாக கோப்பையை வெல்லணும்.. எதிரணிகள் பார்க்கக்கூடாத மும்பை இந்தியன்ஸ் புகைப்படங்கள்

Published : Sep 04, 2020, 06:01 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. 4 முறை கோப்பையை வென்ற ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், அபுதாபி சயீத் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

PREV
19
ஐபிஎல் 2020: 5வது முறையாக கோப்பையை வெல்லணும்.. எதிரணிகள் பார்க்கக்கூடாத மும்பை இந்தியன்ஸ் புகைப்படங்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னரும் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலருமான பும்ரா, இந்த சீசனிலும் எதிரணி வீரர்களை தெறிக்கவிட, தீவிரமான பவுலிங் பயிற்சி
 
29

பேட்டிங், பவுலிங்லாம் நான் அசால்ட்டா கெத்து காட்டிருவேன் என்ற நம்பிக்கையில், தான் ஏற்கனவே சிறந்து விளங்கும் ஃபீல்டிங்கில் மேலும் மேம்பட ஃபீல்டிங் பயிற்சி எடுக்கும் ஹர்திக் பாண்டியா.
 
39

பேட்டுடன் கெத்தா போஸ் கொடுக்கும் கேப்டன் ரோஹித் சர்மா. 
 
49

கொரோனா அண்டிவிடாமல், மாஸ்க் அணிந்துகொண்டு, ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் உத்தியை வகுக்கும் விவாதத்தில் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே.
 
59

பந்துவீச்சு பயிற்சிக்கு பந்தை தேர்வு செய்யும் பும்ரா

69

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்களில் ஒருவரான க்ருணல் பாண்டியா தீவிர பயிற்சியில்..
 
79

அபுதாபி சயீத் கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தீவிர பயிற்சி
 
89

கேப்டன் ரோஹித் சர்மா தீவிர உடற்பயிற்சி
 
கேப்டன் ரோஹித் சர்மா தீவிர உடற்பயிற்சி
 
99

பாண்டியா சகோதரர்கள்
 
பாண்டியா சகோதரர்கள்
 
click me!

Recommended Stories